குட்டி கதை
ஒரு மனநல பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் இருந்த ஒரு நோயாளி மகிழுந்து ஓட்டுவது போலவும், பின்னால் வரும் வாகனம் நிறுத்துவது போலவும், வழி விடுவது போலவும் செய்கை செய்து கொண்டு இருந்தார்.
இதைப் பார்த்த கொண்டு, புதிதாக பணிக்கு சேர்ந்த ஒருவர் மற்றொரு பணியாளிடம் கேட்டாராம் "அவரு என்ன பண்ணாரு?" என்று அதற்கு அவர் சொன்னார் "அவர் கார் (மகிழுந்து) ஓட்டணும்னு ஆசை அனா அவர் கார் ஓட்ட பழகும் போது விபத்தில் அடிப்பட்டு மனநலம் பாதிக்கப் பட்டுருச்சு.அப்போல இருத்து இப்படி தான் பண்ணிட்டு இருகாருங்க" என்றுகூறினார்.
அதற்கு அவர், "சரிங்க, நீங்களாவது சொல்லலாம் லங்க. நீங்க கார் ஓட்டல. நாற்கால ஒக்காந்து இருக்கிங்கனு" "அது முடியாதுங்க" என பதில் சொன்னாராம் மற்றோரு பணியாளர் "ஏங்க?" என அவர் கேட்டதற்கு
"அந்த காரா கழுவுறுவதற்கு எனக்கு தினமும் 10ரூபா குடுக்குராருங்க" என மற்றொரு பணியாளர்
சொன்னாராம்.
கேட்டதில் பிடித்தது.
Inspired from: FM102.6
இந்த கதையை பற்றியஉங்களின் பார்வையை கருத்துகள் பிரிவில் (comment section) எழுதவும்.
நன்றி.
The moral of the story is 👇🏼👇🏼👇🏼👇🏼



Nee kalaku man!😂
ReplyDeleteThank you
Deletei have one doubt ....andha car ra kaluvuradhuku 10 roobai kodutharula.... adhu epdi avarudha mana nilai badhika paturukare
ReplyDeleteரெண்டு பேரும் மனநோயாளிகள். இது புதிய வேளை ஆளுக்கு தெரியவில்லை.
ReplyDelete😅😅
நன்றி
😆😆adra adra rex uh......🤣
ReplyDeleteThank you
DeleteNalla iruku 👌
ReplyDeleteThank you
DeleteBro better give more important to humour. This story nice but not more to us. So better thing new idea. Keep it up do well
ReplyDeleteThank you for your suggestion bro.
ReplyDeleteI hope that i will fullfill your wish.
you are helping for my growth. keep doing